Bare Land for Sale at Batticaloa - Batticaloa
Location | Batticaloa - Batticaloa |
Price | Rs. 85,000 |
Contact | Jeevatharshan |
Phone | 0757924134 |
![]() | |||
Address | நாவற்கேணி , மட்டகளப்பு |
||
Land area |
Acres : 0 / Perches : 40 |
||
Features |
- |
||
Ad Date: | 2018-04-01 |
Views: | 605 |
Description |
இந்த காணியானது இருதயபுரத்தின் அருகில் உள்ள நாவற்கேணி எனும் ஊரில் அமைந்துள்ளது இவ் இடமானது அனைத்து வசதிகளும் கொண்ட பிரதேசமாகும் இதன் அருகில் ரயில் போக்குவரத்து வசதியும் நல்ல சுத்தமான குடிநிர் வசதியும் பிரதேச செயலகம், கல்யாண மண்டபம், இ.போ.பேரூந்துச்சாலை, தொழிற்பயிற்சி நிலையம், முதியோர் இல்லம் என்பன சுற்றிவர அமையப்பெற்றுள்ளது சிறந்த வணிக மையமாகவும், குடியிருப்பு இடமாகவும், பாரிய விவசாயத்திட்ட நோக்கத்திற்காகவும் பயன் படுத்த முடியும். சட்டப்படி பதிவு செய்யப்பட்ட உறுதி, காணி வரைபடம் மற்றும் வரலாற்றுச் சான்றிதழ் முதலான இதற்கு உரித்து ஆவணங்கள் உள்ளன வாங்கும் விருப்பம் உள்ளோர் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள் |
||